• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர்
மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர்
சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக்
குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய
பெயர் இலங்கை.
• காந்திஜி முதன்முதலில் சென்ற
வெளிநாடு இங்கிலாந்து.
• கைரேகைகளை வைத்து அடையாளம்
கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-
ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற
அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.
• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம்
செப்டம்பர்.
• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல்
நாடு ஜெர்மனி.
• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற
சர்.சி.வி.ராமன்,
திருச்சிக்கு அருகிலுள்ள"திரு
வானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.
• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள்
விரும்பும் நிறம் சிவப்பு.
• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற
மனிதனின் அடிப்படைத்
தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ்
நாட்டு தத்துவஞானி ரூஸோ.
• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள்
என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
• ஜூடோ என்ற மற்போர்க்
கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்
ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.
• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248
கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய
பெயர் "அக்பராபாத்'.
• புயல் உருவாகப்
போவதை முன்கூட்டியே அறிவிக்கும்
கருவி சீஸ்மோகிராஃப்.
*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில்
முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..
No comments:
Post a Comment